For a better experience please change your browser to CHROME, FIREFOX, OPERA or Internet Explorer.

ஸன் ஈஸி அபாகஸ் – Tamil Abacus


Description

Date : May 5, 2015

மிகவும் எளிய முறையில் கம்யூட்ட‍ரில் அபாகஸ் பயிற்சி பெறலாம்.

உங்களது நினைவுத் திறனை படிப்ப‍டியாக‌ மிகவும் எளிதாக வளர்த்துக் கொள்ள‍லாம்.

உங்களது வீட்டிலேயே பயிற்சி செய்ய‍லாம்.

உங்களது வயதுக்கேற்ப பயிற்சி செய்ய‍லாம்.

உங்களது தாய் மொழியிலேயே பயிற்சி செய்ய‍லாம்.

பள்ளியில் பயிற்சி பெறுவோர் வீட்டில் அதிகமாக பயிற்சி செய்து நம்பர் ஒன் நிலைக்கு வரலாம்.

உங்களது வேகத்தை அடிப்படையாக கொண்டு உங்களுக்கு ஈடு கொடுக்கும் வேகத்தில் பயிற்சி இருக்கும்.

குழந்தைகளுக்கு பெற்றோரின் உதவி மட்டுமே போதும்.

எல்லா நிலைகளுக்கும் உகந்தது. எல்லா வயதினருக்கும் ஏற்ற‍து.

“ஸன் ஈஸி அபாகஸ்” விலை ரூபாய் 500/- மட்டுமே.

இதன் முழு விவரங்களையும் தமிழிலேயே தெரிந்துக் கொள்ள‍ “sunindia.net”-க்கு வாருங்கள். 


Location

Top